வருமானம் மற்றும் முதலீடுகளில் இருந்து வட்டியே passive income ஆகும். சுமார் 2,00,000ரூபாய் வங்கியில் நிரந்தர வைப்பில் ( FD ) இட்டு உள்ளீர்கள் எனில் அதில் இருந்து வரும் வட்டி 7% எனில் 14,000ரூ passive income ஆகும். நீங்கள் உழைக்கும் மாத சம்பளம் இல்லாமல் உங்கள் முதலீடுகளில் இருந்து வரும் இலாபம் அல்லது இரண்டாவதாக வரும் வருமானமே Passive income ஆகும்.
உங்களிடம் 5 அல்லது10 இலட்சம் இருந்தால் மட்டுமே மேலே கூறிய வருமானத்தை ஈட்ட முடியும். ஆனால் சாமானிய மக்கள் இதை நினைத்து கூட பார்க்க முடியாது என என்ன வேண்டாம். நாள் ஒன்றுக்கு 1000ரூ சம்பாதிப்பவன் 100ரூபாயும் 100ரூ சம்பாதிப்பவர் 10ரூபாயும் சேமிப்பதே passive income க்கு முதல் படியாகும்.
1.) சேமிப்பு கணக்கு
நீங்கள் உங்கள் பணத்தை கையில் வைத்திருப்பதை விட வங்கியில் வைத்திருந்தால் 3% முதல் 4% வட்டி வருமானம் வரும். நீங்கள் சேமிப்பு கணக்கை தொடங்கும் முன் அனைத்து வங்கிகளின் வட்டி விகிதங்களை அறிந்து கொள்வது நல்லது. இன்று சில பெரிய அரசு மற்றும் தனியார் வங்கிகளில் சேமிப்பு கணக்கிற்கு 2.5% முதல் 3% வரை மட்டுமே வட்டி தருகின்றன.
6.) பங்கு சந்தை ( Share Market )
7.) Mutual Fund
Mutual Fund என்பது பங்கு சந்தையில் பயம் மற்றும் தெளிவு இல்லாதவர்கள் இதில் முதலீடு செய்யலாம். இதில் #smallcap , midcap large cap ஆகிய வகை உண்டு இதில் largecap fundயை தேர்ந்தெடுப்பதன் மூலம் பாதிப்பை (Risk) குறைக்களாம். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்குக் கவனிக்க வேண்டிய அம்சங்கள் | Mutual Fund Details.
Mutual Fund - ல் நீண்டகாலம் மூதலீடு செய்தால் மட்டுமே நல்ல வருமானம் கிடைக்கும். பங்குசந்தையின் ஏற்ற இறக்கத்தை பொருத்து லாபம் கிடைக்கும் ஆனால் Risk குறைவு.

ஆனால் புதிதாக Small Finance Bank என்று உள்ள வங்கிகள் சேமிப்பு கணக்கிற்கு 6% முதல் 7% வரை வட்டியாக தருகின்றன. இந்த வங்கிகள் RBI ஆல் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் தான். ஆனால் இவைகளின் கிளைகள் மிக குறைவாக மட்டுமே உள்ளது. இத்தகைய வங்கிகள் வீட்டின் அருகில் இருந்தால் சேமிப்பதற்காக ஒரு வங்கி கணக்கை துவங்களாம். ஏனென்றால் இவற்றில் சேமிப்புக்கான வட்டி விகிதங்கள் மிக அதிகம்.
பணத்தின் மீதானதேவை நமக்கு அதிகம் இருந்தால் நாம் நம்முடைய விருப்பத்தை குறைக்க வேண்டும். நாள் ஒன்றுக்கு இரண்டு சிகரெட் இரண்டு டீ போன்ற வற்றை குறைத்தால் ஒரு டீ ஒரு சிகரெட் என்றால் கூட தினம் 30ரூ சேமிக்கலாம். நாம் குறிப்பிட்ட ஒரு பொருளை வாங்க சென்று பின்பு நமக்கு தேவையே இல்லாத ஒரு பொருளை வாங்கி வருவோம். அது மட்டும் இல்லாமல் எதிர்காலத்திற்கு தேவை என்ற ஆசையில் ஏதோ ஒரு பொருளை வாங்கி வருவோம். பணத்தை சேமிக்க சிறந்த வழிகள் என்ன. Best Money Saving Ideas Details In Tamil.
உண்மையில் நாம் பணத்தினை நாம் சேமிக்க நினைத்தால் நம் வீட்டுச்செலவுகளை குறைக்க வேண்டும். தேவையான பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும். தேவையில்லாத பொருட்களை வாங்குவதற்கு பதில் அதற்கான பணத்தினை நம் சேமிப்பு கணக்கில் வைத்தருப்பதே நல்லதாகும்.
* சேமிப்பதே முதலீட்டிற்கு முதல் படியாகும்.
3.) இணையவழி ( Online Earning )
youtube மற்றும் Blog writting ஆகியவற்றின் மூலமாகவும் இதனை அடையலாம். ஆனால் இது வெகு சிலரால் மட்டுமே சாதிக்க கூடிய வழியாகும். ஆனால் கண்டிப்பாக இத்தகைய வழிகளில் நம் வருமானத்தினை உருவாக்கலாம். நாம் வீட்டில் கணவன் அல்லது மனைவி வேலைக்கு செல்லாம் இருந்தால் இத்தகைய வழிகளை நாம் முயற்சி செய்து பார்க்கலாம். Facebook Youtube-ல் நேரத்தை செலவு செய்வதை விட இத்தகைய வருமானத்தினை ஈட்டும் முறை சிறந்ததாகும்.
4.) Online Business
நீங்கள் சிறு தொழில் தொடங்கும் எண்ணம் இருந்தால் Online மூலம் பொருட்களை வாங்கி நீங்கள் உங்கள் பகுதிகளில் சிறிய கடை ஒன்றை தொடங்கி விற்பனை செய்யலாம். இந்த முறையில் எளிமையாக அதிக லாபத்தில் Business செய்ய சீன இனையதளமான Alibaba தளத்தினை பயன்படுத்தலாம். நீங்கள் Mobile phone கடை அல்லது Electrical store போன்ற தொழில்கள் செய்ய விரும்பினால் இந்தமுறையை கையாளலாம். ஏனென்றால் நம் நாட்டில் அனைத்தும் சீனாவில் இருந்து தான் இறக்குமதி ஆகின்றது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இணையத்தில் பணம் சம்பாதிக்க சிறந்த வழிகள் | Earn Money Online tamil

5.) உழைப்பு முதலீடு:
ஒரு புத்தகம் எழுதுவதன் மூலமாக, தொடர்ந்து புத்தக விற்பனையின் பணத்தில், உரிமைப் பணம் பெறுவது(Royalty), Youtube-ல் காணொலியினை பதிவேற்றி, தொடர்ந்து பணம் பெறுவது
Blogger, Wordpress போன்ற வலைப்பக்கத்தின் மூலமாக, விளம்பரத்தின் வாயிலாக பணம் பெறுவது இவ்வாறு என்றோ செய்யப்பட்ட பணம் அல்லது உழைப்பின் முதலீடானது, தொடர்ந்து பணத்தினை ஈட்டித் தருவதனை ஈடுபாடு அற்ற வருமானம் (Passive Income) என்று அழைப்பர். இவை தொடர்ச்சியாக மறுபடி முதலீட்டினை வேண்டுவதில்லை.
6.) பங்கு சந்தை ( Share Market )
செல்போன் பயன்படுத்த தெறிந்த அனைவரும் முதலீடு செய்யலாம். ஆனால் அதற்கான தெளிவு இருக்க வேண்டும். #Demat Account ஒன்றை திறப்பதன் மூலம் இதனை பயன்படுத்தலாம். நீங்கள் 5000ரூபாய் முதலீட்டில் இருந்து தொடரலாம்.ex: sbi demat account, zerodha , Axis demat. பங்கு சந்தையில் முதலீடுகள் தொடங்க முதலில் செய்ய வேண்டியவை | Start Investing In Share Market.
நீங்கள் நீண்டகால முதலீடு செய்ய நினைத்தால் இத்தகைய முறை சிறந்ததாகும். இதில் ஒரு நல்ல பெரு நிறுவன பங்குகளை தேர்ந்தெடுத்து நீண்டகாலத்திற்கு முதலீடுகள் செய்தால் நல்ல இலாபத்தினை அடையலாம். முதலீடானது கண்டிப்பாக 5 ஆண்டுகளுக்கு மேல் செய்ய என்னினால் இந்த வகை முதலீடு சிறந்ததாகும்.
7.) Mutual Fund
Mutual Fund என்பது பங்கு சந்தையில் பயம் மற்றும் தெளிவு இல்லாதவர்கள் இதில் முதலீடு செய்யலாம். இதில் #smallcap , midcap large cap ஆகிய வகை உண்டு இதில் largecap fundயை தேர்ந்தெடுப்பதன் மூலம் பாதிப்பை (Risk) குறைக்களாம். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்குக் கவனிக்க வேண்டிய அம்சங்கள் | Mutual Fund Details.
#SIP - மாதம் குறைந்தது 500ரூ இருந்து தொடங்களாம். இது வங்கியில் இருக்கும் RD போன்றதாகும்.
#Lumpsum - இது Fixed deposit போன்றதாகும். ஆனால் இதில் வருமானம் அதிகமாகும்.
Mutual Fund - ல் நீண்டகாலம் மூதலீடு செய்தால் மட்டுமே நல்ல வருமானம் கிடைக்கும். பங்குசந்தையின் ஏற்ற இறக்கத்தை பொருத்து லாபம் கிடைக்கும் ஆனால் Risk குறைவு.